Tamil film music (Black & White Era)

A lovely duet from 'Aalukkoru Veedu'.( ஆளுக்கொரு வீடு).
Singers P.B.Srinivas and P.Susheela.
Actors Sathyan and Vijayalaxmi.
'அன்பு மனம் கனிந்த பின்னே
அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும்
அறியாத பாவையா?

அஞ்சுவதில் அஞ்சி
நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும்
புரியாமல் போகுமா?'


 
Lovely song from 'Iru Vallavargal'.
P.Susheela's melodious voice makes this song is one of my favorite.

The original tune is 'uyma uyma yeh Kya hogaya'.


'காவிரிக்கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே!
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே!!'


 
Savitri!!
'Nadigayar Thilagam' Savitri is one of the greatest actresses of Tamil cinema.

In Kalyana Panthal Alangram song MSV used Shenoy and Karambai ( a local folk instrument) and mixed them very well.



 
Last edited:
Some beautiful songs written on Odam ( small boat, usually has a boatman and one or two passengers, rowed manually).



அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும் கரைதனிலே ஒதுங்கியிருந்தால்
வாழும்!!


ஓடம் கடலோடும்.
அது சொல்லும் பொருளென்ன?
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன?


'காகித‌ ஓடம் கடலலைமீது‌
போவது போலே மூவரும் போவோம்'


ஓடம் நதியினிலே ஏஏஏ
ஒருத்தி மட்டும் கரையினிலே!!

 
A rare and very interesting interview ( recorded 40 years ago) of Mastro Ilayaraja, taken by famous ceylon radio narrator Abdul Hameed.

In this interview Ilayaraja mentioned few of his favorite songs.
This one is, 'En kanmani, un kadhali' ( என் கண்மணி, உன் காதலி) composed on Western music's counter point method.
Pls listen to the full interview and enjoy.



 
Very haunting song by TMS (Aaru Maname Aaru):


Beautiful song.
அறுபடை வீடுகளை இப்பாடலில் காணலாம். கடலையை வாயில் போட்டுக் கொண்டே, வாழ்க்கையில் நொந்து போன ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை, ஆற்றாமையை, பரிதவிப்பை அருமையான வரிகளிலும், சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பிலும், டிஎம்எஸ் சின் கணீர் குரலிலும் வெளிப்படுத்தும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
 
Nenjam Marappathillai - Heart never forgets.

One of my favorite movie. Direction, script, photography, acting, music, lyrics, songs... Everything was excellent in this movie.



'நெஞ்சம் மறப்பதில்லை!
அது நினைவை இழக்கவில்லை.
நான் காத்திருந்தேன்
உனைப் (எதிர்) பார்த்திருந்தேன்.
கண்களும் மூடவில்லை.
என் கண்களும் மூடவில்லை.
நெஞ்சம் மறப்பதில்லை'!!




 
Some beautiful songs written on Odam ( small boat, usually has a boatman and one or two passengers, rowed manually).



அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும் கரைதனிலே ஒதுங்கியிருந்தால்
வாழும்!!


ஓடம் கடலோடும்.
அது சொல்லும் பொருளென்ன?
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன?


'காகித‌ ஓடம் கடலலைமீது‌
போவது போலே மூவரும் போவோம்'


ஓடம் நதியினிலே ஏஏஏ
ஒருத்தி மட்டும் கரையினிலே!!


What a song! அமைதியான நதியினிலே ஓடும்...
 
What a song! அமைதியான நதியினிலே ஓடும்...
அருமையான பாடல் இல்லையா நண்பரே?
உங்களுக்கு பிடித்த பாடல்களை பதிவு செய்யுங்களேன். சுவராசியமாக இருக்கும்.
 
L.R.Eshwari (Lourde - Mary Rajeshwari).
She is my favorite female playback singer after P. Susheela. She has a beautiful husky voice. She gave lot of unforgettable songs.
Presenting few of them here.




 
Last edited:
A nice inspirational song from movie 'Bale Pandia'
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்?
ஆழக்கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா.'

 
One of my most favorite song!!
இன்றும் 'யாரையோ' நினைவூட்டி மனதை கனக்கச் செய்யும்
அழகான பாடல்.

"நீ எங்கே?
என் நினைவுகள் அங்கே!
நீ ஒரு நாள் வரும் வரையில்
நானிருப்பேன் நதிக்கரையில்"!!



"நான் நன்றி சொல்வேன்‌
என் கண்களுக்கு
உன்னை என்னருகே
கொண்டு வந்ததற்கு"!!


 
Last edited:

This Chinna Kannan Song is a master class from Balamuralikrishna. From the same Raga pattern few of the other hits from other music directors:

Thalaiyai Kuniyum Thamaraiye (Oru Odai Nadhiyaagirathu) - Illayaraja
Azhagana Rachisye (Mudhalvan) - AR Rahman
Valiba Va Va - Second charanam onwards (Goa) - Yuvan
Kangal Irandal (Subramnaiyapuram) - James Vasanthan
Sudum Nilavu (Thambi) - Vidhyasagar
 
Beautiful song from 'Motar Sundaram Pillai'

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே!!
 
'Yethir Neechal' ( Swimming against the current), a nice movie directed by K. Balachandar. Excellent storyline, great acting by Nagesh, Muthuraman, Manorama, Srikanth, Sowkar Janaki, and jeyanthi. Lovely songs. Music by 'Melody king' V. Kumar.
Here my favorite songs of this film.

' தாமரைக் கன்னங்கள்
தேன்மலர் கிண்ணங்கள்!
எத்தனை வண்ணங்கள்!
மொத்தமாய்ச் சேரும் போது
பொங்கிடும் எண்ணங்கள்!!'


 
Back
Top