shafic
Well-Known Member
K.J.Jesudas. What a singer!!.
இந்த காந்தக் குரலோனின் பாடல்களில் எதைத்தான் தவிர்ப்பது?
எனக்கு மிகவும் பிடித்த சில.
'உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே!
இன்னிசை தேவதையே'!!
என்று காதலியிடம் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் பாடல்!
'காற்றினிலே பெரும் காற்றினிலே.
ஏற்றி வைத்த தீபத்திலும்
இருளிருக்கும்'
என்ற சோகம் ததும்பும் பாடல்!
'ஹலோ மைடியர் ராங்நம்பர்'
என்ற குறும்புத்தனம் நிறைந்த பாடல்!
எதைச் சொல்வது. எதை விடுவது.?
நவரசப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்!!
இந்த காந்தக் குரலோனின் பாடல்களில் எதைத்தான் தவிர்ப்பது?
எனக்கு மிகவும் பிடித்த சில.
'உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே!
இன்னிசை தேவதையே'!!
என்று காதலியிடம் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் பாடல்!
'காற்றினிலே பெரும் காற்றினிலே.
ஏற்றி வைத்த தீபத்திலும்
இருளிருக்கும்'
என்ற சோகம் ததும்பும் பாடல்!
'ஹலோ மைடியர் ராங்நம்பர்'
என்ற குறும்புத்தனம் நிறைந்த பாடல்!
எதைச் சொல்வது. எதை விடுவது.?
நவரசப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்!!